மணமாலையும் மலர்வளையமும்

எனக்கு என் படைப்புகள் குறித்த ஒரு செம்மார்ந்த பெருமிதம் உண்டு. வாசகரை என் புத்தகத் தலைப்புகள் கவர வேண்டும். அது என்ன அர்த்தத்தை உள்ளடக்கியிருக்கிறது என்று யோசிக்கச் செய்ய வேண்டும். யோசித்து வாசகர் உள்ளே வர வேண்டும். அவரை நான் குறைத்து மதிப்பிடுவதில்லை. அவரும் ஓர் இண்டலக்சுவல்தான். தலைப்புகளே வாசிப்பு சுகத்தைக் கொடுக்க வேண்டும். அழகியல் உணர்வுடன் வாசகனுக்கு வித்தியாசமான உணர்வைத் தர வேண்டும். ....நாஞ்சில்நாடன்

About S i Sulthan

தொகுப்பு
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to மணமாலையும் மலர்வளையமும்

  1. நிர்மலராஜ் says:

    கனம் ஐயா, இலங்கையில் கிழக்குப் பகுதியில் மட்டக்களப்பு எனது சொந்த ஊர். அங்கே, நெல்வயல்களில், ‘சூடடித்தல்’ எனும் பதமே பேசப்படுகிறது. போரடித்தல் என்பது அங்கே அன்னியமான மொழி.

  2. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி ஐயா.

  3. Naga Sree says:

    என் தாய்மொழியின் மேன்மை அறிய செய்த 
    உங்களுக்கு என் தலை சாய்ந்த வணக்கம். 
    நன்றி

  4. மகி says:

    குமரி மாவட்டத்தில் இன்றும் தொல்காபிய தமிழ் சொற்களை பேச்சு வழக்கில் பயன் படுத்துகிறார்கள் உதாரணம்
    வெள்ளம் (தண்ணீர்) . மலையாளத்திலும் வெள்ளம் தான். ( தொன்மையான தமிழுக்கு செல்ல செல்ல அது மலையாளம் ஆகிறது.).

    நன்றி மீண்டும் என் ஐயனின் தமிழை சொல்லியமைக்கு

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s