அடிப்படையில் கும்பமுனி ஓர் எழுத்தாளர். அதுவும் சிற்றிதழ்களில் எழுதும் நவீன எழுத்தாளர். ஆனால் நாஞ்சில் நாட்டில் சித்த வைத்தியமோ நாடிசோதிடமோ பார்க்கும் ஒரு முதியவரின் மனநிலைதான் அவரிடம் உள்ளது. ஒரு நவீன மனம் அடைவதாகக் கூறப்பட்ட பலவிதமான தத்துவ, ஆன்மீக, சமூகத் தொந்தரவுகள் அவரிடம் இல்லை. எழுதுவதற்குப் பணம் பாராமை, எவரும் தான் எழுதியதைப் படிக்காமை போன்ற இலக்கிய மனவருத்தங்களுக்குப் புறமே நாடு போகிற போக்கைப் பார்த்து அடைந்த பொதுவான மனக் கசப்பும்தான் அவரிடம் உள்ளது.(ஜெயமோகன்)
நாஞ்சில் நாடன்
முன்கதை :கும்பமுனி

























அருமை.
அருமையான நடை! அடுத்த பதிவை எதிர் பார்க்கிறேன்!