தலைப்பே வெகுவான கிளர்ச்சியை ஏற்படுத்துவது. சங்க இலக்கிய வரியோ எனும் மயக்கம். சூரல் எனில் மூங்கிலில் ஒரு வகை. பம்பிய எனில் அடர்ந்த, செறிந்த, நெருங்கிய, பின்னிப் படர்ந்த. சிறு கான் யாறு எனில் சிறிய காட்டாறு. தொகுப்பின் ஆசிரியர், எம்.எஸ். ரஜினி பிரதாப் சிங், அந்த வரி எங்கு வருகிறது என இன்னும் தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். எப்போதுமே தேடல் என்பது நற்குறி. 























நல்ல பதிவு.
ஆழ்ந்து படித்தேன்.
நன்றி ஐயா.