எனது கிராமத்தை உணர ஆரம்பித்திருந்த வாழ்க்கையை,சீரழிவுகளை,சிறப்புகளைப் பற்றி எனக்கு சொல்ல நிறைய இருந்தது. நாவல் என்பது கதை சொல்வதல்ல என்ற அறிவிருந்தது. நன்றாக உணர்ந்திருந்த வாழ்க்கையை கலையாகப் படைக்க முயற்சி செய்து கொண்டிருக்கும்போது அந்த வாழ்க்கையின் சகல சாராம்சங்களையும் சொல்லிவிடுவது எனக்கு அவசியமாக இருந்தது.
நாஞ்சில் நாடன்
பிற பகுதிகள்: நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை



























அருமையான பதிவு.
நிறைய விஷயங்கள்.
காலங்கள் மாறுகின்றன; காட்சிகள் மாறுகின்றன.
நன்றி ஐயா.
Sir, one doubt, What is that odukathi vellikilamai? This problem is not only in nanjil nadu. Everywhere same thing, only.
ஒடுகத்து வெள்ளிகிழமைனா மாதத்தின் கடைசி வெள்ளிகிழமை